Sunday, December 15, 2013

உலகிலேயே சக்தி வாய்ந்த முதல் 10 மனிதர்கள் !

உலகிலேயே சக்தி வாய்ந்த முதல் 10 மனிதர்கள் !

10. கார்லோஸ் ஸ்லிம் ஹெலு :
மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த மிகப்பெரிய தொழில் அதிபர் 


9. டேவிட் கேமரூன் 
இங்கிலாந்து நாட்டு பிரதமர் 


8. ஜய் ஜின் பிங் 
சீன கம்யூனிஸ்ட் பார்ட்டி தலைவர் மற்றும் சீன மக்கள் குடியரசு கட்சியின்  துணை தலைவர் . 

7. மரியோ ட்ரேகி 
இத்தாலி நாட்டை சேர்ந்த பொருளாதார நிபுணர் . தற்பொழுது இவர் ஐரோப்பிய சென்ட்ரல் வங்கியில் தலைவராக இருக்கிறார் .


6. கிங் அப்துல்லாஹ் 
சவுதி அரேபியா நாட்டின் முக்கிய மன்னர் . இவரின் தயவால்தான் உலகில் பெரும்பாலான தடையில்லாமல் கச்சா எண்ணெய் பெறுகின்றன .


5. பென் பெர்னக்கே 
அமெரிக்காவின் தலை சிறந்த பொருளாதார மேதை . இவர் நினைத்தால் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை ஒரே நாளில் மாற்றி அமைக்க முடியும் !


4. போப் பெனெடிக்ட் 
தற்போதைய கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தின் தலைவர் . இவரிடம் இல்லாத அதிகாரமே இல்லை . 


3. பில் கேட்ஸ் 
இவரை பற்றி தெரியாதவர் யாரும் இருக்க முடியாது . மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தந்தை . உலகின் முதல் NO . 1 பணக்காரராக நீண்ட காலம் இருந்தவர் . பணம் இருந்தாலே அதிகாரம் தானாக வந்து விடும் அல்லவா !

2. விளாடிமிர் புடின் 
ரஷ்யாவின் பிரதமராகவும் , ஜனாதிபதியாகவும் இரு முறை இருந்துள்ளார் . தற்போதும் இவர்தான் பிரதமர் !


1. பாரக் ஒபாமா 
அமெரிக்காவின் பிரதமர் . உலகத்தின் பல நாடுகள் அமெரிக்காவை சார்ந்து இருப்பதால் , இவர்தான் உலகிலேயே சக்தி வாய்ந்த மனிதர்களில் முதல் இடம் பெறுகிறார் ! 

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்