இந்த கேள்வி கிட்ட தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களிடம் உலவி வருகின்றது . இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகளையும் இங்கே பதிந்துளேன்.
ஏன் யூத எதிர்ப்பு பல நாடுகளில் மிகவும் பரவலாக உள்ளது அதுவும் பல கால கட்டங்களில் மற்றும் பல காரணங்களுக்காக?. இப்படி பல கேள்விகள் எழுந்ததால் மக்களும் ,"ஒருவேளை யூதர்கள் மற்றும் யூத மதத்தின் மீது தான் ஏதோ தவறு உள்ளது" என்று எண்ண தொடங்கினர்.
