
சரி என்னதான்
நடக்கிறது பாப்போம் என்று நீதிபதியும் ஒப்பு கொண்டார் . கிளியை தொடர்ந்து
கவனித்ததில் மூன்று பெண்களின் பெயரை திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தது ! அந்த
மூவரின் படங்களை காட்டிய பொழுது சரியாக பெயரை கூறியது !
அந்த மூன்று
பெண்களும் தான் அந்த கணவருடைய கள்ள காதலிகள் ! இவற்றை விசாரித்த நீதிபதி , அந்த
பெண்மணிக்கு விவகாரத்து அளித்து தீர்ப்பு வழங்கினார் !
ஒரு கிளியின்
வாக்கு மூலத்தை ஏற்று தீர்ப்பு வழங்கியது இதுவே முதல் முறை ஆகும் !!!
#என்ன ஒரு
விசித்திர உலகமடா !