Sunday, December 8, 2013

உலக வரலாற்றில் பிரசித்தி பெற்ற 17 புகைப்படங்கள் !

உலக வரலாற்றில் பிரசித்தி பெற்ற 17 புகைப்படங்கள் !

இப்போதெல்லாம் நாம் நமது ஐபோன் போன்ற ஸ்மார்ட் போன்கள் , டிஜிட்டல் கேமரா , DSLR கேமரா போன்று பல வகை தொழிட்நுட்பங்களை பயன் படுத்தி சர்வசாதரணமாக புகைப்படம் எடுகின்றோம் !

ஆனால் , கடந்தகாலத்தில் புகைப்படம் எடுப்பது ஒரு தனித்துவம் வாய்ந்த ஒரு துறை மற்றும் திறமை சார்ந்த விசயம் !

அப்படி  எடுக்கப்பட்ட புகைப்படங்களில் தனித்துவம் வாய்ந்த 17 புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக இதோ ...!

ஒரு பெண்மணி புகையை வடிகட்டும் முகமூடி அணிந்து ஒரு ப்ராம் [Pram] வண்டியை தள்ளி செல்கிறார் [இங்கிலாந்து ,1938]



இராணுவத்தில் உலக புகழ்பெற்ற பாடகர் எல்விஸ் ப்ரெஸ்லீ [Elvis Presley] , 1958




குழந்தைகளுக்கு நல்ல சூரிய வெளிச்சமும் சுத்தமான காற்றும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கலிபோர்னியா மாகணத்தில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் அமைக்கப்பட்ட குழந்தை கூண்டு [Baby Cage ] , 1937




புது குண்டு துளைக்காத சட்டையை சோதனை பண்ணி பார்க்கின்றனர் ,1923




27 வயது சார்லி சாப்ளின் , 1916




ஹிண்டென்பெர்க் பேரழிவு , மே மாதம் 6 ஆம் தேதி , 1937




ஒரு சர்க்கஸ் குழுவை சேர்ந்த ஒரு நீர்யானை வண்டியை இழுத்து செல்கிறது , 1924



அன்னி எடிசன் டெய்லர் ,முதன் முதலில்  நயாகரா நீர் வீழ்ச்சியில் ஒரு மர குவளையில் பயணித்து பிழைத்தவர்   ,1901



அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையின் தலையை பிரித்த பொழுது எடுத்த படம் , 1885




டிஸ்னி லேன்ட் இல் வேலை செய்யும் பணியாளர்களுக்கு குடுக்கப்பட்ட கேன்டீன் ,1961 




பெர்லின் சுவரை கட்டிய பொழுது எடுக்கப்பட்ட படம் , 1961




1920 களில் நீச்சல் உடை அணிந்து வரும் பெண்களின் ஆடை உயரம் அளக்க படுகின்றது . குறிப்பிட்ட உயரத்திற்கு கம்மியாக இருந்தால் அபராதம் விதிக்கப்படும் !




கடலோர உயிர்காப்பான் , 1920




லாஸ் வேகாஸ் நகரில் நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனையை அச்சத்துடன் பார்கின்றனர் ஒரு தாயும் அவரின் மகனும் , 1953




விண்வெளிக்கு சென்று திரும்பிய ஒரு சிம்பன்சி குரங்கு புகைப்படம் எடுக்கு போஸ் குடுகின்றது ,1961



பனி பந்து விளையாட்டிற்கு பிறகு - புகழ்பெற்ற பிரின்ஸ்டன் பல்கலைக்கழக மாணவர்கள்  , 1893




இடது பக்கதில் இருந்து வலது பக்க  ட்ரைவிங் மாறிய முதல் நாள் - ஸ்வீடன் ,1967


1 comment:

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்